சங்கர் தயாள் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் தயாள் சர்மா
शंकर दयाल शर्मा
Shankar Dayal Sharma 36.jpg
9ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 ஜூலை 1992 – 25 ஜூலை 1997
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
அடல் பிகாரி வாச்பாய்
தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
துணை குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்
முன்னவர் ரா. வெங்கட்ராமன்
பின்வந்தவர் கே. ஆர். நாராயணன்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
3 செப்டம்பர் 1987 – 25 ஜூலை 1992
குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன்
முன்னவர் ரா. வெங்கட்ராமன்
பின்வந்தவர் கே. ஆர். நாராயணன்
மகாராஷ்டிரா ஆளுநர்
பதவியில்
3 ஏப்ரல் 1986 – 2 செப்டம்பர் 1987
முதலமைச்சர் சங்கர்ராவ் சவான்
முன்னவர் கோனா பிரபாகர் ராவ்
பின்வந்தவர் காசு பிரம்மானந்த ரெட்டி
பஞ்சாப் ஆளுநர்
சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்
பதவியில்
26 நவம்பர் 1985 – 2 ஏப்ரல் 1986
முதலமைச்சர் சுர்சித் சிங் பர்னாலா
முன்னவர் ஹோகிஷே செமா
பின்வந்தவர் சித்தார்த்த சங்கர் ரே
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
29 ஆகஸ்டு 1984 – 26 நவம்பர் 1985
முன்னவர் தாக்கூர் ராம் லால்
பின்வந்தவர் குமுத்பென் மணிசங்கர் ஜோஷி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 19, 1918(1918-08-19)
போப்பால்
இறப்பு 26 திசம்பர் 1999(1999-12-26) (அகவை 81)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) விமலா சர்மா
கையொப்பம்

சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_தயாள்_சர்மா&oldid=3439518" இருந்து மீள்விக்கப்பட்டது