போபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போப்பால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போபால்
—  தலைநகரம்  —
போபால்
இருப்பிடம்: போபால்
, மத்தியப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 23°10′N 77°14′E / 23.16°N 77.24°E / 23.16; 77.24ஆள்கூற்று : 23°10′N 77°14′E / 23.16°N 77.24°E / 23.16; 77.24
நாடு  இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
மாவட்டம் போபால்
ஆளுநர் [1]
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2]
நகரத் தந்தை சுனில் சூட்
மக்களவைத் தொகுதி போபால்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/மத்தியப் பிரதேசம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/மத்தியப் பிரதேசம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/மத்தியப் பிரதேசம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

1 (2001)

160/km2 (414/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

285 சதுர கிலோமீற்றர்கள் (110 sq mi)

427 மீற்றர்கள் (1,401 ft)

போபால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

போபால் இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமாகும்[சான்று தேவை].

இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்&oldid=1880276" இருந்து மீள்விக்கப்பட்டது