கே. ஆர். நாராயணன்
கொச்செரில் ராமன் நாராயணன் | |
---|---|
![]() | |
10வது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 ஜூலை 1997 – 25 ஜூலை 2002 | |
துணை குடியரசுத் தலைவர் | கிருஷண் காந்த் |
முன்னவர் | சங்கர் தயாள் சர்மா |
பின்வந்தவர் | அப்துல் கலாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 27, 1920 பெருந்தனம், திருவாங்கூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | நவம்பர் 9, 2005 புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | உசா நாராயணன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேரளப் பல்கலைக்கழகம் (இளங்கலை மற்றும் முதுகலை) இலண்டன் பொருளியல் பள்ளி (இளம்அறிவியல்) |
சமயம் | இந்து மதம் |
கையொப்பம் | ![]() |
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.
வெளி இணைப்புகள்[தொகு]
ஆக்கங்கள்[தொகு]
- Nehru and his vision [D.C. Books, 1999] ISBN 8126400390
- India and America: essays in understanding [Asia book corporation of America, 1984] ISBN 999764137X
- Images and insights
- Non-alignment in contemporary international relations (இணை ஆசிரியர்)