மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
மத்தியப் பிரதேச ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், மத்தியப் பிரதேசம் | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன்; போபால் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | மருத்துவர். பட்டாபி சீத்தாராமய்யா |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | http://governor.mp.gov.in |
மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், மத்தியப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் போபாலில் உள்ள ராஜ்பவன் (மத்தியப் பிரதேசம்) ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது மங்குபாய் சாகன்பாய் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார்.
மத்தியப் பிரதேச ஆளுநர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "New Madhya Pradesh governor sworn-in". IANS (iNewsOne). 2011-09-08. Archived from the original on 2011-11-05. https://web.archive.org/web/20111105180427/http://www.inewsone.com/2011/09/08/new-madhya-pradesh-governor-sworn-in/74560. பார்த்த நாள்: 2011-09-08.
- ↑ http://timesofindia.indiatimes.com/city/bhopal/Gujarat-governor-OP-Kohli-assumes-office-as-acting-governor-in-Madhya-Pradesh/articleshow/54189276.cms
- ↑ Anandiben Patel to be Madhya Pradesh's governor