நாராயண் தத்தா ஓசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண் தத்தா ஓசா (Narayan Dutta Ojha) என்பவர் (19 ஜனவரி 1926) மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1987 சனவரியில் பணியாற்றினார். இவர் 1987 திசம்பரில் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகப் பதவியேற்றார். முன்னதாக 1986 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். பின்னர் இவர் 1988 ஜனவரியில் இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 1991இல் பணி ஓய்வு பெற்றார். [1] [2] [3] [4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon'ble Mr. Justice N.D. Ojha Former Judge". Supreme Court of India இம் மூலத்தில் இருந்து 23 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150323184526/http://supremecourtofindia.nic.in/judges/bio/62_dnojha.htm. 
  2. "Madhya Pradesh". www.worldstatesmen.org. http://www.worldstatesmen.org/India_states.html#Madhya-Pradesh. 
  3. "Governors of Madhya Pradesh". Raj Bhanvan Madhya Pradesh இம் மூலத்தில் இருந்து 19 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120819171537/http://www.rajbhavanmp.in/guvs_list_all.asp. 
  4. "Hon'ble Former Chief Justices High Court of Madhya Pradesh". High Court of Madhya Pradesh இம் மூலத்தில் இருந்து 7 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140807060822/http://www.mphc.in/?q=FORMER%20CHIEF%20JUSICES. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_தத்தா_ஓசா&oldid=3197918" இருந்து மீள்விக்கப்பட்டது