லோங்லெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோங்லெங்
Longleng
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்லோங்லெங் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

லோங்லெங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரத்துக்கு அருகில் மோகோக்சுங் நகரம் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்லெங்&oldid=1988391" இருந்து மீள்விக்கப்பட்டது