சிவசாகர் மாவட்டம்
தோற்றம்
| சிவசாகர் மாவட்டம் শিৱসাগৰ জিলা | |
|---|---|
சிவசாகர்மாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
| மாநிலம் | அசாம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | சிவசாகர் கோட்டம் |
| தலைமையகம் | சிவசாகர் |
| பரப்பு | 2,668 km2 (1,030 sq mi) |
| மக்கட்தொகை | 1,150,253 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 431.1/km2 (1,117/sq mi) |
| படிப்பறிவு | 81.36 % |
| பாலின விகிதம் | 951 per 1000 male |
| வட்டங்கள் | 1. ஆம்குரி 2.கவுரிசாகர்3. சிவசாகர் 4. டிமௌ 5. நாசிரா 6. சாபேகாடி 7. லாகுவா 8. மேற்கு அபயபுரி 9. சோணாரி |
| மக்களவைத்தொகுதிகள் | 1. ஜோர்ஹாட் |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. ஆம்குரி, 2. சிவசாகர் 3. தாவோரா 4. நாசிரா 5. சோணாரி 6. மாமோரா |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-37 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சிவசாகர் மாவட்டம், இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதை சிப்சாகர் என்று அழைத்தனர். இதன் தலைமையகம் சிவசாகர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2,668 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] இது மூன்று வட்டங்களைக் கொண்டது. இவை சராய்தேவோ, சிவசாகர், நாசிரா ஆகியன.
மக்கள்தொகை
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 1,150,253 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 431 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 81.36% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
இங்கு பெரும்பான்மையினராக இந்துக்கள் வாழ்கின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , இந்திய அரசு. pp. 1116. ISBN 978-81-230-1617-7. Retrieved 2011-10-11.
- 1 2 3 4 "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
