திப்ருகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திப்ருகார்
ডিব্ৰুগড়
திப்ருகார் நகரிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சி
திப்ருகார் நகரிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சி
Nickname(s): இந்தியாவின் தேயிலை நகரம்
ஆள்கூறுகள்: 27°29′N 95°00′E / 27.48°N 95°E / 27.48; 95ஆள்கூறுகள்: 27°29′N 95°00′E / 27.48°N 95°E / 27.48; 95
நாடு  India
மாநிலம் அசாம்
மாவட்டம் திப்ருகார்
ஆட்சி
 • குழு திப்ருகார் மாநகராட்சி
 • அமைக்கப்பட்டது 1873
 • மொத்த வார்டுகள் 22
பரப்பு
 • மொத்தம் 66.14
ஏற்றம் 108
மக்கள் (2011)
 • மொத்தம் 1
 • அடர்த்தி 2
மொழிகள்
 • அலுவல் அசாமிய மொழி, ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 7860 XX
Telephone code +91 - (0) 373 - XX XX XXX
வாகனக் குறியீடு AS-06
இணையத்தளம் www.dibrugarh.nic.in

திப்ருகார் (Dibrugarh (அசாமிய மொழி: ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது திப்ருகார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரிலிருந்து 439 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அசாமின் மேற்பகுதிகளுக்கு சுகாதாரம், தொழிற்சாலை, தகவல் தொடர்பு ஆகியவை இந்நகரின் மூலமாகவே நடைபெறுகின்றன.[2] அசாமிலுள்ள இரண்டு முக்கிய நகரங்களுள் திப்ருகாரும் ஒன்றாகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும்.[3] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dibrugarh – Profile". Assam Tourism. பார்த்த நாள் 6 August 2013.
  2. http://dibrugarhmunicipality.org/
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்ருகார்&oldid=1818414" இருந்து மீள்விக்கப்பட்டது