கரீம்கஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரீம்கஞ்ச்
நகரம்
கரீம்கஞ்ச் is located in Assam
கரீம்கஞ்ச்
கரீம்கஞ்ச்
கரீம்கஞ்ச் is located in இந்தியா
கரீம்கஞ்ச்
கரீம்கஞ்ச்
கரீம்கஞ்ச் is located in ஆசியா
கரீம்கஞ்ச்
கரீம்கஞ்ச்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°52′N 92°21′E / 24.87°N 92.35°E / 24.87; 92.35ஆள்கூறுகள்: 24°52′N 92°21′E / 24.87°N 92.35°E / 24.87; 92.35
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்கரீம்கஞ்ச்
அரசு
 • Bodyகரீம்கஞ்ச் நகராட்சி மன்றம்
ஏற்றம்13
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்56
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமியம்
 • பிரதேச மொழிகள்வங்காளம், சில்லெட்டி மொழி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்788710
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 10
இணையதளம்karimganj.gov.in

கரீம்கஞ்ச் (Karimganj ) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வங்காளதேசத்தின் வடகிழக்கு எல்லைப்புறத்தில் அமைந்த இந்திய ஊராகும். இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27 வார்டுகளும், 12,234 வீடுகளும் கொண்ட கரீம்கஞ்ச் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 56,854 ஆகும். அதில் 28,473 ஆண்கள் மற்றும் 28,381 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4946 (8.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.58% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 86.57%, முஸ்லீம்கள் 12.06%ன்ன் மற்றும் பிறர் 1.36% ஆகவுள்ளனர்.[2][3][4]

தொடருந்து நிலையம்[தொகு]

கரீம்கஞ்ச் தொடருந்து ஒரு வழிப்பாதையில், டீசல் இயந்திரத்தால் இயக்கப்படும் தொடருந்துகள் கொண்டது. கரீம்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து அகர்தலா, சில்சார், பாதர்பூர், துல்லப்செரா, மைசாசென் போன்ற நகரகளுக்கு பயணியர் வண்டிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sylheti" (en). பார்த்த நாள் 1 August 2019.
  2. Karimganj Population Census 2011
  3. "2011 Census - Karimganj (MB)". பார்த்த நாள் 16 September 2019.
  4. "DISTRICT CENSUS HANDBOOK - KARIMGANJ". பார்த்த நாள் 16 September 2019.
  5. Karimganj Junction railway station

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்கஞ்ச்&oldid=2964344" இருந்து மீள்விக்கப்பட்டது