பார்பேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்பேட்டா
தாடிகுச்சி
நகரம்
Barpeta, Assam.jpg
அடைபெயர்(கள்): சத்ரா நகரி
பார்பேட்டா is located in Assam
பார்பேட்டா
பார்பேட்டா
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பார்பேட்டா நகரத்தின் அமைவிடம்
பார்பேட்டா is located in இந்தியா
பார்பேட்டா
பார்பேட்டா
பார்பேட்டா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°19′N 91°00′E / 26.32°N 91.0°E / 26.32; 91.0ஆள்கூறுகள்: 26°19′N 91°00′E / 26.32°N 91.0°E / 26.32; 91.0
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்பார்பேட்டா மாவட்டம்
ஏற்றம்35 m (115 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்42,649
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்781301
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-15
இணையதளம்barpeta.nic.in

பார்பேட்டா (Barpeta) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரத்திற்கு வடமேற்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் உள்ள இந்நகரத்திற்கு அருகில் மானசு தேசியப் பூங்கா மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றின் மூன்று கிளை ஆறுகள் பாய்கிறது. [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 பகுதிகளும், 9,230 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 42,649 பேராகும். அதில் 21,241 ஆண்களும் மற்றும் 21,408 பெண்களும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3673 (8.61%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.77% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.64%, முஸ்லீம்கள் 9.25% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.

தொடருந்துகள்[தொகு]

பார்பேட்டா தொடருந்து நிலையம், கவுகாத்தி, கொல்கத்தா, அகர்தலா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் தில்லி, மும்பை, திருவனந்தபுரம், அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. [2]

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பார்பேட்டா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.8
(83.8)
32.2
(90)
38.4
(101.1)
39.0
(102.2)
37.0
(98.6)
38.3
(100.9)
36.5
(97.7)
36.2
(97.2)
35.8
(96.4)
34.3
(93.7)
31.0
(87.8)
28.1
(82.6)
39
(102.2)
உயர் சராசரி °C (°F) 23.6
(74.5)
26.2
(79.2)
30.0
(86)
31.2
(88.2)
31.2
(88.2)
31.7
(89.1)
31.9
(89.4)
32.2
(90)
31.7
(89.1)
30.3
(86.5)
27.6
(81.7)
24.7
(76.5)
29.36
(84.85)
தாழ் சராசரி °C (°F) 10.3
(50.5)
12.0
(53.6)
15.9
(60.6)
20.0
(68)
22.7
(72.9)
24.9
(76.8)
25.6
(78.1)
25.6
(78.1)
24.7
(76.5)
21.9
(71.4)
16.7
(62.1)
11.8
(53.2)
19.34
(66.82)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.7
(27.1)
-0.5
(31.1)
6.1
(43)
11.1
(52)
16.2
(61.2)
20.4
(68.7)
21.4
(70.5)
22.1
(71.8)
17.7
(63.9)
10.6
(51.1)
5.5
(41.9)
-0.7
(30.7)
−2.7
(27.1)
மழைப்பொழிவுmm (inches) 11.9
(0.469)
18.3
(0.72)
55.8
(2.197)
147.9
(5.823)
244.2
(9.614)
316.4
(12.457)
345.4
(13.598)
264.3
(10.406)
185.9
(7.319)
91.2
(3.591)
18.7
(0.736)
7.1
(0.28)
1,717.7
(67.626)
ஈரப்பதம் 79 65 57 68 75 81 83 82 83 82 82 82 76.6
சராசரி மழை நாட்கள் 1.8 2.9 5.8 13.1 17.0 19.6 22.3 18.5 15.2 7.4 2.8 1.3 127.7
சூரியஒளி நேரம் 226.3 214.7 220.1 201.0 192.2 132.0 124.0 161.2 138.0 204.6 231.0 232.5 2,277.6
ஆதாரம்: World Meteorological Organization

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 21 July 2011 அன்று பரணிடப்பட்டது.
  2. Barpeta Road Railway Station

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பேட்டா&oldid=2992265" இருந்து மீள்விக்கப்பட்டது