பார்பேட்டா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்பேட்டா மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அருகில் உள்ள கம்ருப் மாவட்த்தில் இருந்து, 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1]இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக பார்பேட்டா நகரம் உள்ளது.

மாவட்டம் பிரிப்பு[தொகு]

பார்பேட்டா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 12 சனவரி 2021 அன்று பஜாலி மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

அமைப்பு[தொகு]

இதன் பரப்பளவு மொத்தம் 3245 சதுர கிலோமீடராகும்,[3] இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பூட்டான் நாடும் கிழக்குப் பகுதியில் நல்பரி மாவட்டமும் தெற்குப் பகுதியில் கோஆல்பரா மாவட்டமும் மேற்குப் பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு பார்பேட்டா, பார்பேட்டா சாலை, சர்போக், பத்சாலா, பார்மரா, சார்தேபெரி, கால்காசியா, பவானிபூர், மற்றும் சாருபேட்டா. இந்த மாவட்டம் ஆரு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது. சர்போக், பார்பேட்டா, ஜானியா, பக்போர், சாருகேத்ரி மற்றும் சென்கா[4]

மக்கள்தொகை ஆய்வு[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,693,190 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.4 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 951 ஆகவும், மக்களின் கல்வியறிவு 65.03 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 632 ஆகவும் உள்ளது. [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. 2011-10-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. Desk, Sentinel Digital (2021-01-13). "'Bajali' Becomes the 34th Full-Fledged District of Assam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). 2021-01-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  4. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (PDF). Chief Electoral Officer, Assam website. 22 மார்ச் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பேட்டா_மாவட்டம்&oldid=3413183" இருந்து மீள்விக்கப்பட்டது