உள்ளடக்கத்துக்குச் செல்

லக்கிம்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°13′48″N 94°06′00″E / 27.23000°N 94.10000°E / 27.23000; 94.10000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்கீம்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லக்கிம்பூர் மாவட்டம்
লখিমপুৰ জিলা
லக்கிம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு அசாம்
மாநிலம்அசாம், இந்தியா
தலைமையகம்வடக்கு லக்கிம்பூர்
பரப்பு2,277 km2 (879 sq mi)
மக்கட்தொகை1,040,644 (2011)
மக்கள்தொகை அடர்த்தி457/km2 (1,180/sq mi)
படிப்பறிவு78.39 %
பாலின விகிதம்965 பெண்கள்/1000 ஆண்கள்
மக்களவைத்தொகுதிகள்1. லக்கிம்பூர் மக்களவைத் தொகுதி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 52
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லக்கிம்பூர் மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் வடக்கு லக்கிம்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2277 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]

இந்த மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. லட்சுமியின் பெயரால் லட்சுமிபூர் எனப் பெயர் பெற்றதாக சிலர் நம்புகின்றனர்.

பொருளாதாரம்

[தொகு]

இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் உழவுத் தொழில் பெரும்பங்கு கொண்டிருக்கிறது. அரிசி, தேயிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். சில சிறு தொழிற்சாலைகளும், நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,040,644 மக்கள் வசித்தனர்.[2] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 457 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 965 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது.[2] இங்கு வாழும் மக்களில் 78.39% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். .[2]

சான்றுகள்

[தொகு]
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கிம்பூர்_மாவட்டம்&oldid=3890814" இலிருந்து மீள்விக்கப்பட்டது