ஜோர்ஹாட் மாவட்டம்
Appearance
ஜோர்ஹாட் மாவட்டம் যোৰহাট জিলা | |
---|---|
ஜோர்ஹாட்மாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
தலைமையகம் | ஜோர்ஹாட் |
பரப்பு | 2,852 km2 (1,101 sq mi) |
மக்கட்தொகை | 1,091,295 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 383/km2 (990/sq mi) |
படிப்பறிவு | 83.42 % |
பாலின விகிதம் | 956 female per 1000 male |
வட்டங்கள் | 1. கிழக்கு ஜோர்ஹாட், 2. மேற்கு ஜோர்ஹாட், 3. திதாபூர், 4.தியோக், 5. மரியானி, 6. மஜூலி |
மக்களவைத்தொகுதிகள் | 1. ஜோர்ஹாட் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. ஜோர்ஹாட், 2. திதாபூர், 3. மரியானி, 4. தியோக், 5. தெர்கான் 6. மஜூலி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 37 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஜோர்ஹாட் மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் ஜோர்ஹாட் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2851 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]
பொருளாதாரம்
[தொகு]இங்கு 135 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நெல்லையும் அதிகளவில் பயிரிடுகின்றனர். இங்கு சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1,091,295 மக்கள் வசித்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 383 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] பால் விகித அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் வசிக்கின்றனர்.[2] இங்கு வாழ்வோரில் 83.42% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
மொழி
[தொகு]இங்குள்ள மக்கள் அசாமிய மொழியில் பேசுகின்றனர்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Aiton: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
இணைப்புகள்
[தொகு]