உள்ளடக்கத்துக்குச் செல்

லக்கிம்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக்கிம்பூர் மக்களவைத் தொகுதி (Lakhimpur Lok Sabha constituency) என்பது அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
99 மாஜுலி (தனி)
110 நாவோபைச்சா
111 லக்கிம்பூர்
112 தகுவாகானா (தனி)
113 தேமாஜி (தனி)
114 ஜோனாய் (தனி)
121 சாபுவா
125 தும் துமா
126 சதியா

வென்றவர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பிஸ்வநாராயண் சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
1971 பிஸ்வநாராயண் சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
1977 லலித் குமார் தொலே இந்திய தேசிய காங்கிரசு
1985 ககுல் சாய்கியா சுயேச்சை
1991 பாலின் குலி இந்திய தேசிய காங்கிரசு
1996 அருண் குமார் சர்மா அசாம் கண பரிசத்
1998 ரணி நாரா இந்திய தேசிய காங்கிரசு
1999 ரணி நாரா இந்திய தேசிய காங்கிரசு
2004 அருண் குமார் சர்மா அசாம் கண பரிசத்
2009 ரணி நாரா இந்திய தேசிய காங்கிரசு
2014 சர்பானந்த சோனாவால் பாரதிய ஜனதா கட்சி
2016[1] பிரதான் பருவா பாரதிய ஜனதா கட்சி[3]
2019 பிரதான் பருவா பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "லக்கிம்பூர் மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2016 இடைத்தேர்தல்". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.