லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி (Lakhimpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1972 | சுபாங்கர் சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | சுலோ போரா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1983 | லேக்கான் லகான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | உத்பல் தத்தா | சுயேச்சை |
| 1991 | இந்திரா கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | உத்பல் தத்தா | அசாம் கண பரிசத் |
| 2001 | உத்பல் தத்தா | அசாம் கண பரிசத் |
| 2006 | கான புரகோகைன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | உத்பல் தத்தா | அசாம் கண பரிசத் |
| 2016 | உத்பல் தத்தா[3] | அசாம் கண பரிசத் |
| 2021 | மானவ் தேகா[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "லக்கிம்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "லக்கிம்பூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 6 நவம்பர் 2022.