அபயபுரி தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபயபுரி தெற்கு சட்டமன்றத் தொகுதி (Abhayapuri South Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 ரபீந்திர நாத் செளத்ரி ஜனதா கட்சி
1985 ரத்னேசுவர் சர்க்கார் சுயேச்சை
1991 சந்திரன் குமார் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1996 ரபின் பனிக்யா அசாம் கண பரிசத்
2001 சந்திரன் குமார் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2006 ரபின் பனிக்யா அசாம் கண பரிசத்
2011 சந்திரன் குமார் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2016 அனந்த குமார் பலோ அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 பிரதீப் சர்க்கார்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 18, டிசம்பர் அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  2. "அபயபுரி தெற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. 18, டிசம்பர் அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. 8 ஜூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.