பகோ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பகோ சட்டமன்றத் தொகுதி (Boko Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ராதா சரண் சௌத்ரி | சமூகவுடமைக் கட்சி |
| 1957 | ராதா சரண் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | பிரபின் குமார் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பிரபின் குமார் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | பிரபின் குமார் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | உமேஷ் சந்திர தாஸ் | ஜனதா கட்சி |
| 1983 | உபேந்திர தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | கோபிநாத் தாஸ் | சுயேச்சை |
| 1991 | கோபிநாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | ஜோதி பிரசாத் தாஸ் | அசாம் கண பரிசத் |
| 2001 | கோபிநாத் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | ஜோதி பிரசாத் தாஸ் | அசாம் கண பரிசத் |
| 2011 | கோபிநாத் தாஸ் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2016 | நந்திதா தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | நந்திதா தாஸ்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பகோ சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.