காத்திகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காத்திகரா சட்டமன்றத் தொகுதி (Katigorah Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது சில்சர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 நாம்வர் அலி பர்புயா இந்திய தேசிய காங்கிரசு
1957 ஹேம் சந்திர சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1962 தரபத பட்டாச்சார்யா சுயேச்சை
1967 ஏ. கே. என். ஹோக் இந்திய தேசிய காங்கிரசு
1972 அப்துல் அமீது மசூம்தார் இந்திய தேசிய காங்கிரசு
1978 அப்துல் கியூம் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1983 நேபால் சந்திர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் அமீது மசூம்தார் இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1991 காளி ரஞ்சன் தேவ் பாரதிய ஜனதா கட்சி
1996 காளி ரஞ்சன் தேவ் பாரதிய ஜனதா கட்சி
2001 காளி ரஞ்சன் தேவ் பாரதிய ஜனதா கட்சி
2006 அதவுர் ரகுமான் மசார்புயா அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 அதவுர் ரகுமான் மசார்புயா அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அமர் சந்த் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
2021 கலீல் உத்தீன் மசூம்தார்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காத்திகரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.