டியக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
டியக் சட்டமன்றத் தொகுதி (Teok Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ஹரிநாராயண் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | ஹரிநாராயண் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | திலக் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | திலக் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | துலால் சந்திர கோண்ட் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
| 1978 | தேவானந்த போரா | ஜனதா கட்சி |
| 1983 | திலக் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | லலித் சந்திர ராஜ்கோவா | சுயேச்சை |
| 1991 | ரேணுபமா ராஜ்கோவா | அசாம் கண பரிசத் |
| 1996 | ரேணுபமா ராஜ்கோவா | அசாம் கண பரிசத் |
| 2001 | மெம்பர் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | மெம்பர் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | மெம்பர் கோகய் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ரெணுபமா ராஜ்கோவா[3] | அசாம் கண பரிசத் |
| 2021 | ரெணுபமா ராஜ்கோவா[4] | அசாம் கண பரிசத் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "டியக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "டியக் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.