கோலாகாட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலாகாட் சட்டமன்றத் தொகுதி (Golaghat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 இராஜேந்திர நாத் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1962 தண்டேசுவர் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1967 சோனேசுவர் போரா சங்கதா சோசலிச கட்சி
1972 சோனேசுவர் போரா சோசலிச கட்சி
1978 சோனேசுவர் போரா ஜனதா கட்சி
1983 நாகேன் நியோக் இந்திய தேசிய காங்கிரசு
1985 தேபேசுவர் போரா சுயேச்சை
1991 நாகேன் நியோக் இந்திய தேசிய காங்கிரசு
1996 அதுல் போரா அசாம் கண பரிசத்
2001 அஜந்தா நியோக் இந்திய தேசிய காங்கிரசு
2006 அஜந்தா நியோக் இந்திய தேசிய காங்கிரசு
2011 அஜந்தா நியோக் இந்திய தேசிய காங்கிரசு
2016 அஜந்தா நியோக்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 அஜந்தா நியோக்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோலாகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கோலாகாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.