சாபுவா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாபுவா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 193 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | ஜாபூவா |
| மக்களவைத் தொகுதி | இரத்லம் |
| நிறுவப்பட்டது | 1972 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விக்ராந்த் பூரியா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | காந்திலால் பூரியா |
சாபுவா சட்டமன்றத் தொகுதி (Jhabua Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜாபூவா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாபுவா, இரத்லம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jhabua (ST)". chanakyya.com. Retrieved 2026-03-26.