சாய்காவொன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாய்காவொன் சட்டமன்றத் தொகுதி (Chaygaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஹெச். கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1972 சத்யவதி கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1978 ஏ. என். அக்ரம் உசேன் இந்திரா காங்கிரசு
1983 ஹரீந்திர நாத் தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
1985 கமல கந்த கலிதா சுயேச்சை
1991 கமல கந்த கலிதா அசாம் கண பரிசத்
1996 கமல கந்த கலிதா அசாம் கண பரிசத்
2001 ராணா கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
2006 கமல கந்த கலிதா அசாம் கண பரிசத்
2011 ரெகிபுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2016 ரெகிபுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2021 ரெகிபுத்தீன் அகமது[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சாய்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.