கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதி (Karimganj Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
1 ராதாபாரி (தனி)
2 பாதார்காண்டி
3 கரீம்கஞ்சு வடக்கு
4 கரீம்கஞ்சு தெற்கு
5 பதர்பூர்
6 ஹைலாகாண்டி
7 கட்லிசெரா
8 ஆல்காபூர்

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1967 நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1971 நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1977 நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு
1980 நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திரா காங்கிரசு
1985 சுதர்சன் தாஸ் இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1991 துவாரக நாத் தாஸ் பாரதிய ஜனதா கட்சி
1996 துவாரக நாத் தாஸ் பாரதிய ஜனதா கட்சி
1998 நேபால் சந்திர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1999 நேபால் சந்திர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2004 லலித் மோகன் சுக்லபைத்யா இந்திய தேசிய காங்கிரசு
2009 லலித் மோகன் சுக்லபைத்யா இந்திய தேசிய காங்கிரசு
2014 ராதேஸ்யாம் பிஷ்வாஸ் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2019 கிரிபாநாத் மல்லா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "கரீம்கஞ்ச் மக்களவைத் தொகுதி". www.elections.in. 9 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.