சாப்பாகுரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாப்பாகுரி சட்டமன்றத் தொகுதி (Chapaguri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 மாணிக் சந்திர தாஸ் சுயேச்சை
1983 பிமல் கயாரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1985 சுரேன் சுவர்கியாரி சுயேச்சை
1991 சுரேன் சுவர்கியாரி அசாம் கண பரிசத்
1996 ஜக்மோகன் பசுமத்தாரி சுயேச்சை
2001 திஜென் பசுமத்தாரி சுயேச்சை
2006 தானேஸ்வர் பசுமத்தாரி சுயேச்சை
2011 ஹித்தேஷ் பசுமத்தாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 தானேஸ்வர் பசுமத்தாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2021 உர்காவ் குவரா பிரம்மா[3] ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சாப்பாகுரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2022.