ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி (Hojai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1967 | ஆர்.அகமது | சுதந்திராக் கட்சி |
| 1972 | இட்ரிஸ் அலி பகிர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா | ஜனதா கட்சி |
| 1983 | சதான் ரஞ்சன் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா | சுயேச்சை |
| 1991 | ஆர்தெண்டு குமார் தே | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | ஆர்தெண்டு குமார் தே | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | ஆர்தெண்டு குமார் தே | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | ஆதித்யா லாங்தாச | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2011 | ஆர்தெண்டு குமார் தே | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ஷீலாதித்ய தேவ்[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | ராமகிருஷ்ண கோஷ்[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஹோஜாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.