உள்ளடக்கத்துக்குச் செல்

களியாபோர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களியாபோர் சட்டமன்றத் தொகுதி (Kaliabor Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 லீலா கந்த போரா இந்திய தேசிய காங்கிரசு
1957 லீலா கந்த போரா இந்திய தேசிய காங்கிரசு
1962 லீலா கந்த போரா இந்திய தேசிய காங்கிரசு
1967 அ. சந்திரா சங்கதா சோசலிச கட்சி
1972 கோலப் சந்திர பருவா இந்திய தேசிய காங்கிரசு
1978 அடில் சந்திர கோசுவாமி சுயேச்சை
1983 போலோராம் நாக் இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரபுல்ல குமார் மகந்தா சுயேச்சை
1986[1] குனின் அசாரிகா சுயேச்சை
1991 போலோராம் நாக் இந்திய தேசிய காங்கிரசு
1996 குனின் அசாரிகா அசாம் கண பரிசத்
2001 குனின் அசாரிகா அசாம் கண பரிசத்
2006 கேசவ் மகந்தா அசாம் கண பரிசத்
2011 கேசவ் மகந்தா அசாம் கண பரிசத்
2016 கேசவ் மகந்தா[3] அசாம் கண பரிசத்
2021 கேசவ் மகந்தா[4] அசாம் கண பரிசத்

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "களியாபோர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "களியாபோர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.