பிஹாலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஹாலி சட்டமன்றத் தொகுதி (Behali Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பிஷ்ணுலால் உபாத்யாய இந்திய தேசிய காங்கிரசு
1985 சுவரூப் உபாத்யாய இந்திய தேசிய காங்கிரசு
1991 பர்னாபசு தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1996 பர்னாபசு தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
2001 ரஞ்சித் தத்தா பாரதிய ஜனதா கட்சி
2006 ரஞ்சித் தத்தா பாரதிய ஜனதா கட்சி
2011 பல்லவ் லோச்சன் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2016 ரஞ்சித் தத்தா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 ரஞ்சித் தத்தா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பிஹாலி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. 31 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பிஹாலி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. 31 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. 2 நவம்பர் 2022 அன்று பார்க்கப்பட்டது.