பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Bilasipara East Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 சரத் சந்திர சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1983 ருக்மினி கந்த ராயி இந்திய தேசிய காங்கிரசு
1985 சரத் சந்திர சின்கா இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1991 அனோவர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2001 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2006 பிரசாந்த குமார் பருவா அசாம் கண பரிசத்
2011 குல் அக்தாரா பேகம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அசோக் குமார் சிங்கி பாரதிய ஜனதா கட்சி
2021 சம்சூல் ஹூடா[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிலாசிபாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.