உள்ளடக்கத்துக்குச் செல்

திஸ்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திஸ்பூர் சட்டமன்றத் தொகுதி (Dispur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 தாரிணி மோகன் பருவா ஜனதா கட்சி
1983 தாரிணி மோகன் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1985 அதுல் போரா சுயேச்சை
1991 அதுல் போரா அசாம் கண பரிசத்
1996 அதுல் போரா அசாம் கண பரிசத்
2001 ராபின் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
2006 அகோன் போரா இந்திய தேசிய காங்கிரசு
2011 அகோன் போரா இந்திய தேசிய காங்கிரசு
2016 அதுல் போரா பாரதிய ஜனதா கட்சி
2021 அதுல் போரா[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திஸ்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.