உள்ளடக்கத்துக்குச் செல்

சர்போக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்போக் சட்டமன்றத் தொகுதி (Sorbhog Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 அக்‌ஷய் குமார் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1957 கணேஷ்யாம் தாலுக்தார் சுயேச்சை
1962 அக்‌ஷய் குமார் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 பிரணிதா தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
1972 பிரணிதா தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
1978 ஹேமன் தாஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 ஹேமன் தாஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1985 ஹேமன் தாஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991 சம்சுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஹேமன் தாஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2001 சம்சுல் ஹேக் சுயேச்சை
2006 உத்தவ் பார்மன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011 ரஞ்சித் குமார் தாஸ் பாரதிய ஜனதா கட்சி
2016 ரஞ்சித் குமார் தாஸ் பாரதிய ஜனதா கட்சி
2021 மனோரஞ்சன் தாலுக்தார்[3] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சர்போக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.