கோபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கோபூர் சட்டமன்றத் தொகுதி (Gohpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ககன் சந்திர கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | பிஷ்ணுலால் உபாத்யாய | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | பிஷ்ணுலால் உபாத்யாய | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பிஷ்ணுலால் உபாத்யாய | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | ராம் சந்திர சர்மா | சம்யுக்தா சோசலிச கட்சி |
| 1978 | ராம் சந்திர சர்மா | ஜனதா கட்சி |
| 1985 | கணேஷ் குதும் | சுயேச்சை |
| 1991 | கோசேசுவர் போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | கணேஷ் குதும் | அசாம் கண பரிசத் |
| 2001 | ரிபுன் போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | ரிபுன் போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | மோனிகா போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | உத்பால் போரா[3] | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | உத்பால் போரா[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கோபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கோபூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.