மரியனி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
மரியனி சட்டமன்றத் தொகுதி (Mariani Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1967 | கஜேன் தான்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | கஜேன் தான்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | கஜேன் தான்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1983 | சிவ புரா கோகைன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | நரேன் தான்டி | சுயேச்சை |
| 1991 | ரூபம் குர்மி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | ரூபம் குர்மி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | ரூபம் குர்மி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2004[1] | அலோக் குமார் கோஷ் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| 2006 | ரூப்ஜோதி குர்மி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | ரூப்ஜோதி குர்மி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ரூப்ஜோதி குர்மி[3] | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | ரூப்ஜோதி குர்மி[4] | இந்திய தேசிய காங்கிரசு |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மரியனி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மரியனி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 30 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.