ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி (Rupohihat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1957 மலூவி முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 அபு நாசர் முகம்மது ஓகித் இந்திய தேசிய காங்கிரசு
1967 எம். ஏ. முசாப்பிர் சுயேச்சை
1972 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1983 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985 ரஷிதுல் ஹேக் சுயேச்சை
1991 ரஷிதுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
1996 ரஷிதுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
2001 சரீபா பேகம் இந்திய தேசிய காங்கிரசு
2006 அப்துல் அஜீஸ் அசாம் கண பரிசத்
2011 மஜிபுர் ரகுமான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 நூருல் குதா[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 நூருல் குதா[4] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ரூபகிகாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.