தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி (Tezpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | கமலா பிரசாத் அகர்வாலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | கமலா பிரசாத் அகர்வாலா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | பி. பி. ராப்பா | சுயேச்சை |
| 1970[1] | பி. சி. பகவதி | என். சி. ஜெ. |
| 1972 | ரவீந்திர குமார் கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஜீவன் போரா | ஜனதா கட்சி |
| 1983 | நவீன் சந்திர காத் அசாரிகா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பிருந்தாவன் கோசுவாமி | சுயேச்சை |
| 1991 | பிஜித் சாய்க்கியா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | பிருந்தாவன் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 2001 | பிருந்தாவன் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 2006 | பிருந்தாவன் கோசுவாமி | அசாம் கண பரிசத் |
| 2011 | ராஜென் பர்தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | பிருந்தாவன் கோசுவாமி[3] | அசாம் கண பரிசத் |
| 2021 | பிரித்திராஜ் ரபா[4] | அசாம் கண பரிசத் |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தேஜ்பூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.