உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி (Algapur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 நேபால் சந்திர தாசு இந்திரா காங்கிரசு
1983 மெளலானா அப்துல் ஜலில் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 சகிதுல் ஆலம் சௌத்ரி சுயேச்சை
1991 சகிதுல் ஆலம் சௌத்ரி அசாம் கண பரிசத்
1996 சகிதுல் ஆலம் சௌத்ரி அசாம் கண பரிசத்
2001 சகிதுல் ஆலம் சௌத்ரி அசாம் கண பரிசத்
2006 ராகுல் ராய் இந்திய தேசிய காங்கிரசு
2011 சகிதுல் ஆலம் சௌத்ரி அசாம் கண பரிசத்
2013 மந்திரா ராய் இந்திய தேசிய காங்கிரசு
2016 நிசாமுத்தீன் சௌத்ரி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 நிசாமுத்தீன் சௌத்ரி[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

[தொகு]
1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 14 திசம்பர் 2020.
  2. ↑ "ஆல்காபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 14 திசம்பர் 2020.
  3. ↑ "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 8 சூலை 2021.