கோக்ராஜார் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
கோக்ராஜார் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Kokrajhar East Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1967 | ஆர். எம். தேவி | இந்திய தேசிய காங்கிரசு |
1972 | சரத் சந்திர சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
1978 | சமர் பிரம்மா சௌத்ரி | அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம் |
1983 | தாம்பருதர் பிரம்மா | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | சரண் நர்சாரி | அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம் |
1991 | பிரமிளா ராணி பிரம்மா | சுயேச்சை |
1996 | பிரமிளா ராணி பிரம்மா | சுயேச்சை |
2001 | பிரமிளா ராணி பிரம்மா | சுயேச்சை |
2006 | பிரமிளா ராணி பிரம்மா | சுயேச்சை |
2011 | பிரமிளா ராணி பிரம்மா | போடோலாந்து மக்கள் முன்னணி |
2016 | பிரமிளா ராணி பிரம்மா | போடோலாந்து மக்கள் முன்னணி |
2021 | லாரன்ஸ் இஸ்லரி[3] | ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கோக்ராஜார் கிழக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.