பிஸ்வநாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஸ்வநாத் மாவட்டம்
বিশ্বনাথ জিলা
மாவட்டம்
பிஸ்வநாத் மாவட்டம்
பிஸ்வநாத் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்வடக்கு அசாம்
நிறுவியது15 ஆகஸ்டு 2015
தலைமையிடம்பிஸ்வநாத் சரியாலி
பரப்பளவு
 • மொத்தம்1,100 km2 (400 sq mi)
ஏற்றம்48−390 m (−1,232 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்612,491
 • அடர்த்தி560/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்அசாமிய மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்784 XXX
இணையதளம்biswanath.gov.in

பிஸ்வநாத் மாவட்டம் (Biswanath District அசாமின் சோனித்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 45 ஆகஸ்டு 2015 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2]இம்மாவட்டம் 832 கிராமங்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் நிர்வாகத் தலைமையிடம் பிஸ்வநாத் சார்யாலி நகரத்தில் உள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தின் வடக்கில் அருணாச்சலப் பிரதேசம், தெற்கில் பிரம்மபுத்திரா ஆறு, கிழக்கில் லக்கீம்பூர் மாவட்டம், மேற்கில் சோனித்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம், ஊராட்சி & உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

  • வருவாய் கோட்டங்கள்: பிஸ்வநாத் சரியாலி கோட்டம் மற்றும் கோக்பூர் கோட்டம்
  • வருவாய் வட்டங்கள்: பிஸ்வநாத் சர்யாலி வட்டம், கோக்பூர் வட்டம் மற்றும் ஹெலம் வட்டம்
  • ஊராட்சி ஒன்றியங்கள்: சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், புப் சாய்துவார் ஊராட்சி ஒன்றியம், பெகாலி ஊராட்சி ஒன்றியம், பாக்மோரா ஊராட்சி ஒன்றியம், பிஸ்வநாத் ஊராட்சி ஒன்றியம், சகோமோதா ஊராட்சி ஒன்றியம், சோட்டீ ஊராட்சி ஒன்றியம்,
  • கிராமங்கள்: 832
  • நகராட்சிகள: பிஸ்வநாத் சரியாலி மற்றும் கோக்பூர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்வநாத்_மாவட்டம்&oldid=2949034" இருந்து மீள்விக்கப்பட்டது