ரஹா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரஹா சட்டமன்றத் தொகுதி (Raha Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 மகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். சி. கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1972 குணேந்திர நாத் பண்டிட் இந்திய தேசிய காங்கிரசு
1978 பலிராம் தாஸ் ஜனதா கட்சி
1983 லக்கி பிரசாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1985 உமேஷ் சந்திர தாஸ் சுயேச்சை
1991 ககின் சந்திர தாஸ் அசாம் கண பரிசத்
1996 ககின் சந்திர தாஸ் அசாம் கண பரிசத்
2001 ஆனந்த ராம் பருவா இந்திய தேசிய காங்கிரசு
2006 குணேசுவர் தாஸ் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 பிஜூஸ் ஹஸாரிகா இந்திய தேசிய காங்கிரசு
2016 திம்பேசுவர் தாஸ்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சசி கந்த தாஸ்[4] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ரஹா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ரஹா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஹா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3599893" இலிருந்து மீள்விக்கப்பட்டது