உள்ளடக்கத்துக்குச் செல்

நாவோபைச்சா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவோபைச்சா சட்டமன்றத் தொகுதி (Naoboicha Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. அசாரிகா சுயேச்சை
1972 லீலா கந்த தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 அபாசுத்தீன் அகமது சுயேச்சை
1983 அபாசுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1985 ஜகோத் அசாரிகா சுயேச்சை
1991 மொணி குமார் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
1996 மொணி குமார் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
1998[1] மொணிராம் பத்தோரி அசாம் கண பரிசத்
2001 சுல்தான் சாதிக் சுயேச்சை
2006 சஞ்சய் ராய் சுப்பா சுயேச்சை
2011 சஞ்சய் ராய் சுப்பா இந்திய தேசிய காங்கிரசு
2016 மமுன் இம்தாதுல் ஹேக் சௌத்ரி[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 பரத் சந்திர நரா[4] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாவோபைச்சா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நாவோபைச்சா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 3 நவம்பர் 2022.