துப்ரி மக்களவைத் தொகுதி
தோற்றம்
துப்ரி மக்களவைத் தொகுதி (Dhubri Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
| தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
|---|---|
| 21 | மான்காச்சார் |
| 22 | சல்மரா தெற்கு |
| 23 | துப்ரி |
| 24 | கௌரிபூர் |
| 25 | கோலக்கஞ்சு |
| 26 | பிலாசிபாரா மேற்கு |
| 27 | பிலாசிபாரா கிழக்கு |
| 37 | கோவால்பாரா கிழக்கு |
| 38 | கோவால்பாரா மேற்கு |
| 39 | ஜலேஸ்பர் |
வென்றவர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | அலி அம்ஜத் | பிரஜா சோசலிச கட்சி |
| 1962 | கியாசுத்தீன் அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | ஜ. அகமது | பிரஜா சோசலிச கட்சி |
| 1971 | மொய்னுல் ஹேக் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1977 | அகமது ஹோசன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | அப்துல் அமீது | சுயேச்சை |
| 1991 | நூருல் இஸ்லாம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | நூருல் இஸ்லாம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1998 | அப்துல் அமீது | இந்திய தேசிய காங்கிரசு |
| 1999 | அப்துல் அமீது | இந்திய தேசிய காங்கிரசு |
| 2004 | அன்வர் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2009 | பத்ருத்தீன் அஜ்மல் | அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2014 | பத்ருத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2019 | பத்ருத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 8 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "துப்ரி மக்களவைத் தொகுதி". www.elections.in. Retrieved 10 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)