பிலாசிபாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலாசிபாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Bilasipara West Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 கியாசுத்தீன் அகமது சுயேச்சை
1983 சிராஜ் உத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1985 யூசுப் அலி அகமது சுயேச்சை
1991 கியாசுத்தீன் அகமது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 அலி அக்பர் மியா அனைத்திந்திய இந்திரா காங்கிரசு (திவாரி)
2001 அலி அக்பர் மியா அசாம் கண பரிசத்
2006 ஹபீஸ் பஷீர் அகமது அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 ஹபீஸ் பஷீர் அகமது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 ஹபீஸ் பஷீர் அகமது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 ஹபீஸ் பஷீர் அகமது[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிலாசிபாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.