தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி
தோற்றம்
தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி (Autonomous District Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
| தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
|---|---|
| 16 | ஹபலங் (தனி) |
| 17 | போகாஜான் (தனி) |
| 18 | ஹவுராகாட் (தனி) |
| 19 | திபு (தனி) |
| 20 | பைதாலாங்சோ (தனி) |
வென்றவர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951-52 | பொனிலி காங்மென் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | ஹென்னிவ்த ஹூவர் | சுயேச்சை |
| 1962 | கில்பர்ட் ஜா. சுவெல் | மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி |
| 1967 | கில்பர்ட் ஜா. சுவெல் | அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி |
| 1971 | கில்பர்ட் ஜா. சுவெல் | அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி |
| 1977 | பைரன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பைரன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1991 | ஜெயந்தா ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 1996 | ஜெயந்தா ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 1998 | ஜெயந்தா ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 1999 | ஜெயந்தா ரோங்பி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை |
| 2004 | பைரன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2009 | பைரன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2014 | பைரன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2019 | ஹொரென் சிங் பே | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 8 டிசம்பர் 2020.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி". www.elections.in. Retrieved 9 டிசம்பர் 2020.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help)