கோக்ராஜார் மக்களவைத் தொகுதி
கோக்ரஜார் மக்களவைத் தொகுதி (Kokrajhar Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்[தொகு]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
---|---|
28 | கோசாய்கான் |
29 | கோக்ராஜார் மேற்கு (தனி) |
30 | கோக்ராஜார் கிழக்கு (தனி) |
31 | சித்லி (தனி) |
33 | பிஜ்னி |
40 | சர்போக் |
41 | பவானிபூர் |
58 | தாமோல்பூர் |
62 | பரமா (தனி) |
63 | சாப்பாகுரி (தனி) |
வென்றவர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1967 | ஆர். பிரம்மா | இந்திய தேசிய காங்கிரசு |
1968[1] | தரணிதர் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
1971 | தரணிதர் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
1977 | சரண் நர்சாரி | சுயேச்சை |
1985 | சமர் பிரம்ம செளத்ரி | அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம் |
1991 | சத்யேந்திர நாத் பிரம்ம செளத்ரி | சுயேச்சை |
1996 | லூயிஸ் இஸ்லரி | சுயேச்சை |
1998 | சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி | சுயேச்சை |
1999 | சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி | சுயேச்சை |
2004 | சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி | சுயேச்சை |
2009 | சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி | போடோலாந்து மக்கள் முன்னணி |
2014 | நாபா குமார் (ஹீரா) சரணியா | சுயேச்சை |
2019 | நாபா குமார் சரணியா | சுயேச்சை |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கோக்ரஜார் மக்களவைத் தொகுதி". www.elections.in. 9 டிசம்பர் 2002 அன்று பார்க்கப்பட்டது.