ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி (Jaleswar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1978 | அப்சலுர் ரகுமான் | ஜனதா கட்சி |
| 1983 | அப்சலுர் ரகுமான் | இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை) |
| 1985 | அப்சலுர் ரகுமான் | சுயேச்சை |
| 1991 | அப்சலுர் ரகுமான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | அப்சலுர் ரகுமான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2001 | அப்தாபுத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | அப்சலுர் ரகுமான் | லோகோ சன்மிலன் |
| 2011 | மொயின் உத்தீன் அகமது | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2016 | சாஹெப் உதின் அகமத் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2021 | அப்தாப் உத்தீன் மொல்லா[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.