திப்ருகார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திப்ருகார் மக்களவைத் தொகுதி (Dibrugarh Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
115 மராண்
116 திப்ருகார்
117 லாஹோவால்
118 துலியாஜான்
119 டிங்கங்
120 நாஹர்கட்டியா
122 தின்சுகியா
123 டிக்பாய்
124 மார்கேரிடா

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951-52 ஜோகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1957 ஜோகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1962 ஜோகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜோகேந்திர நாத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1971 ரபீந்தரநாத் ககோடி இந்திய தேசிய காங்கிரசு
1977 ஹேரன் பூம்ஜி இந்திய தேசிய காங்கிரசு
1985 ஹேரன் பூம்ஜி இந்திய தேசிய காங்கிரசு
1991 பவன் சிங் கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
1996 பவன் சிங் கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
1998 பவன் சிங் கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
1999 பவன் சிங் கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
2004 சர்பானந்த சோனாவால் அசாம் கண பரிசத்
2009 பவன் சிங் கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
2014 ராமேஷ்வர் தெலி பாரதிய ஜனதா கட்சி
2019 ராமேஷ்வர் தெலி பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "திப்ருகார் மக்களவைத் தொகுதி". www.elections.in. 11 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.