பிரஜா சோசலிச கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி (Praja Socialist Party) (PSP) என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி ஆகும். [1] இது ஜெயபிரகாஷ் நாராயண், ஆச்சார்யா நரேந்திர தேவா மற்றும் பாசுவோன் சிங் (சின்ஹா) ஆகியோர் தலைமையில் நிறுவப்பட்ட ஒரு சோசலிச கட்சி ஆகும். இது பின்னர் சவகர்லால் நேருவின் நெருங்கிய நண்பரும், இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ஆச்சார்ய கிருபளானியின் தலைமையிலான கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைக்கப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜா_சோசலிச_கட்சி&oldid=3520626" இருந்து மீள்விக்கப்பட்டது