பத்ருத்தீன் அஜ்மல்
பத்ருதீன் அஜ்மல் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் துப்ரி நாடாளுமன்ற தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 May 2009 | |
முன்னவர் | அன்வர் மாலிக் |
தொகுதி | துப்ரி |
இயக்குநர், சைகுல் ஹிந்த் அகடமி | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 பெப்ரவரி 1950 கொஜாய், அசாம், இந்தியா[1] |
அரசியல் கட்சி | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (2013 முதல்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாருல் உலூம் தியோபந்த் |
தொழில் | அரசியல்வாதி, வணிகர் |
பத்ருதீன் அஜ்மல் (Badruddin Ajmal) (பிறப்பு: பிப்ரவரி 12, 1950) இந்திய மாநிலமான அசாமில் பிறந்தவர்.[2] துப்ரி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் அவர் தொடர்ந்து பட்டியலிடப்பட்டுள்ளார்.[4]
பத்ருதீன் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AUDF) நிறுவினார்,[5] இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை (AIUDF) நிறுவி செயல்பட்டுவருகின்றார். மேலும் இவர் அசாம் மாநில ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவராகவும் உள்ளார். தாருல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அரபியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழிலதிபர் மற்றும் ஒரு சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவர்.[6]
அறப்பணி[தொகு]
அசாமின் ஹோஜாயில் உள்ள ஹாஜி அப்துல் மஜித் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய பொது அறக்கட்டளையின் (Haji Abdul Majid Memorial Public Trust) நிர்வாக அறங்காவலர் ஆவார். இந்த அறக்கட்டளை கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பதர்பூருக்கு அருகிலுள்ள மாலுவாவில் பதர்பூர் மருத்துவமனையையும் அறக்கட்டளையின் கீழ் நிறுவியுள்ளார். [6]
சான்றுகள்[தொகு]
- ↑ https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4436[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "AIUDF President". 17 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "15th Lok sabha members, Assam, India". 25 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Times of India on 22 most influential Muslims in India" (ஆங்கிலம்). 2020-04-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.aiudf.org AIUDF Official Website
- ↑ 6.0 6.1 "Bioprofile of 15th Lok Sabha members, India". 2 November 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2012 அன்று பார்க்கப்பட்டது.