களியாபோர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களியாபோர் மக்களவைத் தொகுதி (Kaliabor Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
83 திங்
84 படத்ரோபா
85 ரூபகிகாட்
88 சாமகுரி
89 களியாபோர்
93 போகாகாட்
94 சருப்பதார்
95 கோலாகாட்
96 கும்டாய்
97 டேர்காவொன் (தனி)

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பெடபெரடா பருவா இந்திய தேசிய காங்கிரசு
1971 பெடபெரடா பருவா இந்திய தேசிய காங்கிரசு
1977 பெடபெரடா பருவா இந்திய தேசிய காங்கிரசு
1985 பத்ரேஷ்வர் தாண்டி சுயேச்சை
1991 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1996 கேசவ் மகந்தா அசாம் கண பரிசத்
1998 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1999 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2002[1] திப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2004 திப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2009 திப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2014 கெளரவ் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2019 கெளரவ் கோகய் இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 8 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "களியாபோர் மக்களவைத் தொகுதி". www.elections.in. 11 டிசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.