கோவால்பாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவால்பாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Goalpara West Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எஸ். ஏ. ஜோட்தர் பிரஜா சோசலிச கட்சி
1972 சாதத் அலி ஜொதேதர் இந்திய தேசிய காங்கிரசு
1978 நசுமுல் ஹேக் சுயேச்சை
1983 ஹசானுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1985 சேக் சமன் அலி சுயேச்சை
1991 நசுமுல் ஹேக் சுயேச்சை
1996 அபு பக்கர் சித்திக் ஜோட்தர் இந்திய தேசிய காங்கிரசு
2001 சேக் ஷா ஆலம் தேசியவாத காங்கிரசு கட்சி
2006 அப்துர் ரஷீத் மன்டல் இந்திய தேசிய காங்கிரசு
2011 சேக் ஷா ஆலம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அப்துர் ரஷீத் மன்டல் இந்திய தேசிய காங்கிரசு
2021 அப்துர் ரஷீத் மன்டல்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோவால்பாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.