உள்ளடக்கத்துக்குச் செல்

கௌரிபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌரிபூர் சட்டமன்றத் தொகுதி (Gauripur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பிராக்ரிதிஷ் சந்திர பருவா சுயேச்சை
1962 சையது அகமது அலி இந்திய தேசிய காங்கிரசு
1967 முகமது ஆசாத் அலி பிரஜா சோசலிச கட்சி
1972 சையது அகமது அலி இந்திய தேசிய காங்கிரசு
1978 முகமது ஆசாத் அலி ஜனதா கட்சி
1983 ஜோய்னல் அபிதின் இந்திய தேசிய காங்கிரசு
1985 அனிருத்தா சின்கா சௌத்ரி சுயேச்சை
1991 முகமது மொகிதுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
1996 பாணேந்திர குமார் முசகரி சுயேச்சை
2001 பாணேந்திர குமார் முசகரி அசாம் கண பரிசத்
2006 மொகிபுல் ஹேக் சுயேச்சை
2011 பாணேந்திர குமார் முசகரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 நிஜனூர் ரஹ்மான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 நிஜனூர் ரஹ்மான்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கௌரிபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.